
வீதிகளில் சுற்றித்திறிந்த கால்நடைகள் பிடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் பெயரில் கீழக்கரை நகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக வீதிகளில் சுற்றித்திறிந்த 25 கால்நடைகள் பிடிக்கப்பட்டுள்ளது.
மேற்படி கால்நடைகளை தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் 2023, 272 (7)&(8)ன் கீழ் 48 மணி நேரத்திற்குள் ரூ.5000/- வீதம் கால்நடை ஒன்றுக்கு அபராதம் செலுத்தி உரிமையாளர்கள் மீட்டுக்கொள்ளலாம், தவறும் பட்சத்தில் தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் 2023, 272 (9)ன் கீழ் பகிரங்கமாக பொது ஏலம் விடப்படும் என தெரிவிக்கப்படுகிறது…






