
பழனி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக கக்கன் அவர்களின் 118 வது பிறந்தநாள் விழா.
தியாகசீலர் கக்கன்ஜி அவர்களின் 118 வது பிறந்தநாள் விழா, பழனி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக, பழனி மின்வாரியம் அருகில் நடைபெற்றது. அன்னாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவினர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் எஸ் சுந்தர் தலைமை வகித்தார். நகரத் தலைவர் முத்து விஜயன், மண்டல தலைவர் வீரமணி, மாவட்ட துணை தலைவர் முன்னாள் கவுன்சிலர் முருகானந்தம், மாவட்ட செயலாளர் ராமநாத கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட எஸ்டி எஸ்சி பிரிவு தலைவர் குப்புசாமி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாலகுமார், முத்துச்சாமி, பாப்பு சாமி, மகளிர் அணி சாய்ரா பானு, பச்சையம்மாள், முகமது அலி, சாகுல் ஹமீது, ஹக்கிம்ராஜா, தேவேந்திரன், தமிழரசன், ஆட்டோ முரளி, மோகன், ஆட்டோ கணேசன், ரஜினி கார்த்திக், காதர் முகமது, பிரேம் செந்தில்குமார், முருகேசன், குழந்தைவேல், ராஜு, ஜெயக்குமார், குமரேசன், பாடகர் கருப்புசாமி, ஹக்கீம், கணேசன், குணசேகரன், பச்சையாறு பழனிச்சாமி, மானூர் ஆறுமுகம், பாலசமுத்திரம் முருகானந்தம், நெய்க்காரப்பட்டி ராஜேந்திரன், கோரிகடவு பாலு, ஆயக்குடி சரவணன், லோகநாதன், தயாளன், அகமது, சுப்பிரமணி, முத்துச்சாமி, ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து இந்திரா நகர் ராஜமாணிக்கம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பீட்டர் நன்றி கூறினார்.