March 2, 2026
இந்திய துணை ஜனாதிபதியை புதுவை ஆளுநர் முதல்வர் சபாநாயகர் வழி அனுப்பி வைத்தனர்

இந்திய துணை ஜனாதிபதியை புதுவை ஆளுநர் முதல்வர் சபாநாயகர் வழி அனுப்பி வைத்தனர்

புதுச்சேரி ஜூன் 17

மூன்று நாள் அரசு முறை பயணமாக புதுச்சேரிக்கு வருகை தந்த மாண்புமிகு இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு ஜெகதீப் தன்கர் அவர்கள் புதுச்சேரி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இன்று 17.06.2025 புதுடெல்லி புறப்பட்டபோது புதுச்சேரி விமான நிலையத்தில் துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன்,முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவை தலைவர் செல்வம், அமைச்சர்கள் ,சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் வழி அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *