July 25, 2025
ஜூன் 3 உலக மிதிவண்டி தினம்.

ஜூன் 3 உலக மிதிவண்டி தினம்.

லைசன்ஸ்
தேவையில்லை…

ஹெல்மெட்
தேவையில்லை…

போலிசை கண்டு
பயப்படத் தேவையில்லை…

பெட்ரோல்
விலையேற்றம் கண்டு
பயப்படத் தேவையில்லை…

GST-ல் இருந்தும்
தப்பிக்கலாம்…

நோய்
நெடிகளிலிருந்தும்
விடுபடலாம்…

சுகர் வராது…

முதுகு வலி வராது…

என்றும் இளமைக்கு
ஓட்டுவோம் மிதிவண்டி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.