June 8, 2025
பதவி நியமனம்.

பதவி நியமனம்.

மதுரை:

திருச்சியில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில மத்திய செயற்குழு கூட்டத்தின்,
மதுரை மாவட்டத்தை சார்ந்த ஒன்றியத்தின் மாநில துணைச் செயலாளராக ந.சண்முகசுந்தரம், நியமனம் செய்யப்பட்ட பொழுது அவரை, மாநிலத் தலைவர் ஆ.துரைப்பாண்டி வாழ்த்திய தருணத்தில், மாவட்ட, மாநில நிர்வாகிகள் வாழ்த்திய இப்பொழுது அருகில், மாநில பொதுச் செயலாளர் தேசிங்கு ராஜன், மேலான் தலைவர் தண்டபாணி, தேவேந்திரன், மதுரை மாவட்டத் தலைவர் இளங்கோ, சசி, விருதுநகர் பாலமுருகன், சிவகங்கை ரவி, ஆகியோர் அருகில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.