March 2, 2026
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுரையில் நடைபெற்ற மாபெரும் பொது மருத்துவ முகாம்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுரையில் நடைபெற்ற மாபெரும் பொது மருத்துவ முகாம்.

மதுரை மாவட்டம் தமிழக வெற்றிக் கழகம் நடத்தும் மாபெரும்  பொது மருத்துவ முகாம் வடக்கு மாவட்ட  செயலாளர் கல்லாணை தலைமையில் Dr தீபன் சக்கரவ த்ர்த்தி ER.அலாவுதீன் G. T பிரகாஷ்  முன்னிலை ஜாக்கிட் நகர் குருத்தூர் செட்டிகுளம் ஆகிய மூன்று இடங்களில் மாபெரும் விலை இல்லா  மருத்துவ முகாம் மாத்தூர் ரஞ்சித் சேகர்  சக்தி அஜித் குருத்தூர் ஜோதி ரிஷி கார்த்தி குமார் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர் ஏராளமான பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *