June 8, 2025
புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் மாதாந்திர முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டது.

புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் மாதாந்திர முதியோர் உதவித்தொகை பெறும் நபர்களுக்கு அரசின் இலவச போர்வை மற்றும் காலனி வழங்கும் திட்டத்தின் கீழ் மணவெளி சட்டமன்றத் தொகுதியில் உள்ள அனைத்து அங்கன்வாடிகள் மூலம் 4260 நபர்களுக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவை தலைவருமான திரு செல்வம் ஆர் அவர்கள் அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கு நேரில் சென்று பயனாளிகளுக்கு அரசின் இலவச போர்வை மற்றும் காலணிகளை வழங்கினார்

இந்த நிகழ்ச்சியின் போது குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரி திரு செல்வகுமார் மற்றும் அந்தந்த பகுதியை முக்கிய பிரமுகர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.