June 8, 2025
ஆதீனத்தை முற்றுகை செய்ய விடமாட்டோம்

ஆதீனத்தை முற்றுகை செய்ய விடமாட்டோம்

மதுரை:

மதுரை ஆதீனத்தை முற்றுகை செய்வோம் செய்வோம் என்று சில அந்நிய மத துவேஷிகள் சொல்லியுள்ளனர் .

அப்படி முற்றுகை போராட்டம் செய்ய வந்தால், அதை தடுத்து நிறுத்த ஆலயபாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவர்களும் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த தேசபக்த்தர்களும் திறலாக வந்துள்ளனர். ஒவ்வொரு ஆன்மிக அன்பர்களும் இதற்க்கு ஆதரவு கொடுக்க முன்வாருங்கள் நமது ஆன்மிகம் கலாச்சாரத்தை அந்நிய துவேஷிகளிடம் இருந்து காப்பதற்கு இவன் ஆலயபாதுகாப்பு அமைப்பு மதுரை மாவட்ட மாநகர துணை தலைவர் ஹரி ஜி கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.