அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தொடர்பான ஆய்வு நடைபெற்றது.
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தொடர்பான ஆய்வு நடைபெற்றது.
கீழக்கரை நகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு ரூ. 25,000/- அபராதம் விதிக்கப்பட்டு சீல் செய்யப்பட்டது…