
வைகை விநாயகர் ஆலயத்தில் லட்சுமி ஹயக்கீரிவர் சிறப்பு பூஜை நடைபெற்றது.
மதுரை.
மதுரை அண்ணாநகர், வைகை காலனியில் உள்ள வைகை விநாயகர் ஆலயத்தில்,லட்சுமி ஹயக்கீரிவருக்கு சிறப்பு திருமஞ்சனம், அர்ச்சணைகள் நடைபெற்றது. பக்தர்கள் பலர் பங்கேற்று லட்சுமி ஹயக்கீரிவரை வழிபட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் முத்துக்குமார், மணிமாறன் மற்றும் ஆன்மீக பெண்கள் பக்தர்கள் பேரவையினர் செய்திருந்தனர்.
இதே கோயிலில்,ராகு..கேது பெயர்ச்சியை முன்னிட்டு ராகு..கேதுவுக்கு ஹோமங்களும்,
அபிஷேகம், பரிகார அர்ச்சணைகள் நடைபெற்றது.