
மாவட்ட ஆட்சியர் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர்.
“உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ்” மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா சௌ சங்கீதா, மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்தார்.

மேலும், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டார்.






