May 5, 2025
சந்திப்பு

சந்திப்பு

திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணி செயலாளராக வழக்கறிஞர் ராஜீவ்காந்தி அவர்களை தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்றுள்ள ராஜீவ்காந்தியை தேனி வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் எஸ்.பி.டி.ஸ்டீபன் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தார். மேலும் சந்திப்பின் போது மாணவர் அணியின் அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.