மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தி பாரத ஜனதா கட்சியின் தெருமுனை பிரச்சாரம்
மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தி பாரத ஜனதா கட்சியின் தெருமுனை பிரச்சாரம்
மார்ச் 25 திண்டுக்கல் மாவட்டம் நாகல் நகர் அருகில் பாரதிய ஜனதா கட்சியின் மாநகர் தெற்கு பகுதி சார்பாக மும்மொழிக் கொள்கையை ஆதரித்து தெருமுனை பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது.