June 8, 2025
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகள் கைது.!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகள் கைது.!

தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றுள்ள 1000 கோடி ஊழலை கண்டித்து போராட சென்ற மாநில தலைவர் K.அண்ணாமலையை கைது செய்த திமுக அரசை கண்டித்து திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக D.முத்துராமலிங்கம் தலைமையில் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான பாஜக நிர்வாகிகளை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.