March 3, 2026
மதுபானங்களை அதிகமாக கொள்முதல் செய்தது ED கண்டுபிடிப்பு.

மதுபானங்களை அதிகமாக கொள்முதல் செய்தது ED கண்டுபிடிப்பு.

தமிழகத்தின் டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை வசூலித்தும் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் மதுபானங்களை அதிகமாக கொள்முதல் செய்ததும் கண்டுபிடிப்பு. ஜி.எஸ்.டி / பேன் என் இல்லாமல் பார்களுக்கு உரிமம் வழங்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது என அமலாக்கத்துறை அறிவிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *