April 16, 2025
திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக சிறப்பு மருத்துவ முகாம்.

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக சிறப்பு மருத்துவ முகாம்

திருச்சி, மார்ச்.12-
உலக சிறுநீரக தினத்தை ( மார்ச் -13 ) முன்னிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் உள்ள ப்ரண்ட்லைன் மருத்துவமனை சார்பில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) தொடங்கி (மார்ச் 10 ஆம் தேதி முதல் 14 ம் தேதி) வெள்ளிக்கிழமை வரை ஐந்து நாட்கள் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து மருத்துவமனை சிறுநீரக சிறப்பு மருத்துவர் மற்றும் மாற்று சிறுநீர மருத்துவ நிபுணர், கணேஷ் அரவிந்த் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் ஆகியோர் கூறும்போது:- நமது திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறுநீரக அறுவை சிகிச்சை சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது
.

மேலும் NEPHROLOGY

  • சிறுநீரக செயலிழப்பு
  • சிறுநீரக தொற்று நோய்கள்
  • அனைத்து சிறுநீரக பிரச்சனைகள் (பாம்புகடி, விஷமுறிவு, ஜன்னி)

UROLOGY

  • சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் (அடிக்கடி கழித்தல் / இரத்தம் கலந்து போவது)

அவசரமாக சிறுநீர் கழித்தல்

  • சிறுநீரக கல் தொந்தரவு
  • பிராஸ்டேட் சுரப்பி பிரச்சனைகள்
  • சிறுநீரக புற்றுநோய்
  • சிறுநீர் அடைப்புகள்
  • ஆண்மை குறைபாடுகள்

சிறுநீரக பரிசோதனைகள்

◇ CBC

◇ Urea / Creatinine

◇ Urine routine

◇ USG Abdomen.

காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் ( CBC, Urea / Creatinine, Urine routine, USG Abdomen) ஆகியவை அடங்கிய சிறுநீரக பரிசோதனைகள் சிறப்பு கட்டணத்தில் (ரூபாய் 500 மட்டும்) செய்யப்படுகிறது.
ICU தீவிர சிகிச்சை பிரிவு

சாலை விபத்து பிரிவு

லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சைகள்

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அனைத்து தனியார் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை சிறப்பாக அளிக்கப்பட்டு வருகிறது .

இந்த சிறப்பு மருத்துவர் முகாம் பற்றிய கூடுதல் விபரங்களுக்கு 0431-4047760, 8489912738 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மருத்துவர்கள் தெரிவித்தனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.