
பரவையில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.
தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில், பரவை எம்.எஸ்.மகாலில், அரசின் நலத்திட்ட சிறப்பு குறைதீர் முகாமை குத்துவிளக்கு ஏற்றி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

கூடுதல் ஆட்சியர் ( வளர்ச்சி) மோனிகா ரானா , மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் , சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ வெங்கடேசன் , மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் , மாவட்ட வருவாய் அலுவலர் ராகவேந்திரன் ஆகியோர உடன் உள்ளனர்.
