
இந்து சமயப் பேரவை பாண்டிச்சேரி மாநில நிர்வாகிகள் அறிவிப்பு
இந்து சமயப் பேரவை நிறுவனத் தலைவர் சுந்தர் அவர்களின் உத்தரவின் பெயரில் பாண்டிச்சேரி மாநிலத் தலைவர் முருகையன் அவர்கள் பாண்டிச்சேரி நிர்வாகிகளை நியமித்துள்ளார்கள்.
பாண்டிச்சேரி மாநில செயலாளராக கிருஷ்ணமூர்த்தி அவர்களையும் மாநில பொதுச் செயலாளராக ராஜேந்திரன் அவர்களையும் பாண்டிச்சேரி மாநில துணைத்தலைவராக ஆறுமுகம் அவர்களையும் K.துரை அவர்களையும் மாநில பொருளாளராகS.தேசிங்கு அவர்களையும் மாநில துணைச் செயலாளராக கோபால கண்ணன் அவர்களையும் மாநில மகளிர் அணி செயலாளராக S.ராஜேஸ்வரி அவர்களையும் பாண்டிச்சேரி மாநில இளைஞரணி செயலாளராக. R.பிரேமதாஸ அவர்களையும் துணைச் செயலாளராக V.ரமேஷ் அவர்களையும் நியமித்துள்ளார்கள்.