March 2, 2026
பழனி டூ திருப்பதி.. மீண்டும் பஸ் சேவை.. ரயிலுக்கும் ஏற்பாடு.. துணை முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

பழனி டூ திருப்பதி.. மீண்டும் பஸ் சேவை.. ரயிலுக்கும் ஏற்பாடு.. துணை முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

பழனியில் இருந்து திருப்பதிக்கு விரைவில் பேருந்து சேவை தொடங்கப்படும் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்த பவன் கல்யாண் இந்த சூப்பர் தகவலை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *