March 3, 2026
இலவச பொது மருத்துவ முகாம்.

இலவச பொது மருத்துவ முகாம்.

காரியாபட்டி, ஜன:29 .

காரியாபட்டி கல்குறிச்சி நியூலைப் பவுண்டேசன் சார்பில் அருப்புக் கோட்டை வாழ்வாங்கி ராமலிங்க சுவாமிகள் முதியோர் இல்லத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடை பெற்றது.

முதியோர் இல்லம் நிறுவனர் கண்ணன் தலைமை வகித்தார். லயன்ஸ் கிளப் வட்டாரத் தலைவர் கிருபா ராஜ்குமார் முகாமினை தொடங்கி வைத்தார். முகாமில் , மருத்துவர்கள் .டாக்டர்.காமாட்சி சங்கர் தலைமையில் பாக்டர். குரு சங்கர். முதியோர் களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். முகாமில், சுகாதார ஆய்வாளர் .மலைச்சாமி விவேகானந்தா கேந்திரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேச்சியப்பன், நியு லைப் பவுண்டேசன் ஒருங்கிணைப்பாளா முனீஸ் வரன் ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *