
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் பட விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவாரூர்.ஜன.28.
பட விளக்கம்.திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் வடகண்டம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு கலெக்டர்
சாருஸ்ரீ சால்வை அணிவித்து கௌரவித்தார். அருகில் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் மற்றும் பலர் உள்ளனர்.
குறிப்பு. இன்றைய தேதியில் ஏற்கனவே அனுப்பியுள்ள ஆற்றங்கரையில் அடையாளம் தெரியாத சடலம் செய்திக்கு கொரடாச்சேரி என டேட் லைன் போடப்பட்டுள்ளது. இதனை திருவாரூர் என மாற்றிக் கொள்ளவும் என்பதனை பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். நன்றி. வணக்கம்.