July 29, 2026
திண்டுக்கல்லில் ஜாவா ஷோரூம் புதிய கிளை திறப்பு விழா

திண்டுக்கல்லில் ஜாவா ஷோரூம் புதிய கிளை திறப்பு விழா

திண்டுக்கல் பழைய கரூர் பைபாஸ் சாலையில் ஆயில் மில் அருகில் ஜாவா ஷோரூம் இன் புதிய கிளை எலைட் மோட்டார் ஒர்க்கர்ஸ் என புதிய இருசக்கர வாகன ஜாவா ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது இந்நிகழ்வில் இருசக்கர வாகனமான ஜாவா 42 எப் ஜே வெற்றி நிகழ்வு குறித்து எடுத்துரைக்கப்பட்டது நிறுவன மேலாளர் பாலசுந்தர் மற்றும் வினோத் முன்னிலை வகித்தனர் விற்பனை மேம்பாடு மேலாளர் முரளி கிருஷ்ணன் மற்றும் பொது மேலாளர் தயாளன் மற்றும் குரு இவர்களுடன் நாட்டாமை காஜாமைதீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் இருசக்கர வாகன முன் பதிவில் 7000க்கும் மேற்பட்ட முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *