June 8, 2025
பொங்கல் பரிசுத் தொகுப்பில் பணம் - அதிமுக உறுப்பினருக்கு அமைச்சர் பதில்

பொங்கல் பரிசுத் தொகுப்பில் பணம் - அதிமுக உறுப்பினருக்கு அமைச்சர் பதில்

“2017, 2018 ஆண்டுகளில் பொங்கல் தொகுப்பில் ஒரு பைசா கூட நீங்கள் கொடுக்கவில்லை. 2021ல் தேர்தலுக்காக ₹2500 கொடுத்தீர்கள்

கொரோனா காலத்தில் நாங்கள் ₹5000 வழங்கக் கோரினோம்.

நீங்கள் ₹1000 நிவாரணம் கொடுத்தீர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்து ₹4000 கொடுத்தோம்”

-அதிமுக ஆட்சியில் பொங்கலுக்கு ₹2500 வழங்கப்பட்டதாக அக்கட்சி எம்.எல்.ஏ. கோவிந்தராஜ் கூறியதற்கு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பதில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.