இஸ்ரோ புதிய தலைவராக, தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் நியமனம்.
இஸ்ரோ புதிய தலைவராக, தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் நியமனம். தற்போதைய தலைவர் சோம்நாத்தின் பதவிக் காலம் முடிவதால், புதிய தலைவரை நியமித்து ஒன்றிய அரசு உத்தரவு. வரும் 14ம் தேதி பதவியேற்கிறார்.