
திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரத்தில் தி.மு.க. BLC பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரம்(101) சட்டமன்ற தொகுதிற்க்குட்பட்ட தாராபுரம் சட்டமன்றத் தொகுதி BLC பாக முகவர்கள் கூட்டம் தாராபுரம் நகர கழக செயலாளர் D.S.முருகானந்தம் தலைமையில், தாராபுரம் நகர் மன்ற தலைவர் கு.பாப்புக்கண்ணன் அவர்கள் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர், கோவை வடக்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ம.கணேஷ் அவர்கள்,திருப்பூர் தெற்கு மாவட்ட பொருளாளர் திரு.முபாரக் அவர்கள் (பாகம் எண் :124 முதல் 177) பாக முகவர்கள் சரிபார்க்கும் பணியை ஆய்வு செய்தனர்,கூட்டத்தில் மாநில,மாவட்ட,நகர இந்நாள் முன்னாள் நிர்வாகிகள், நகர கழக நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள்,கிளைக் கழக செயலாளர்கள்,பிரதிநிதிகள்,பாக முகவர்கள், கிளைகழக நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொணடனர்.