
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் எளிதில் வந்து செல்லும் வகையில், கட்டணமில்லா பேட்டரி வாகனத்தை, இயக்கி வைத்த, மாவட்ட ஆட்சித்தலைவர்!
வாணியம்பாடி,நவ.21- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சி.எல். சாலையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்திற்கு சொந்தமான ஆலய வளாகத்தில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் வாடகைக்கு இருக்கும் ஒரு நபர் தன்னுடைய கடையை நிர்வாகத்தினர் கடந்த ஆறு மாதமாக காலி செய்ய கூறுவதாகவும் தான் தொடர்ந்து வாடகை செலுத்தி வரும் நிலையில் தன்னால் காலி செய்ய இயலாது என்று கூறி குடும்பத்தினருடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து