June 8, 2025
மதுரையில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை ஜெராக்ஸ் கடையில் நுழைந்து தாக்கிய நபர் கைது!

மதுரையில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை ஜெராக்ஸ் கடையில் நுழைந்து தாக்கிய நபர் கைது!

மதுரை மாநகரில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை ஜெராக்ஸ் கடையில் நுழைந்து தாக்கிய சித்திக்ராஜா மற்றும் அவரது நண்பர் ராஜா கைது. போலீசார் விசாரணையின் போது தப்பிக்க முயன்ற சித்திக்ராஜாவுக்கு கை எலும்பு முறிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.