February 23, 2026
வெளிநாட்டு வீரர்கள் புகைப்படங்கள் பார்வையிட்டனர்

வெளிநாட்டு வீரர்கள் புகைப்படங்கள் பார்வையிட்டனர்

மதுரை:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், கீழக்கரை கிராமத்தில், கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஹாக்கி இளையோர் உலகப்கோப்பை  விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்ககள் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, புகைப்படம் எடுத்துக் கொண்டு, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு போட்டிகளின் வரலாற்று புகைப்படங்களை பார்வையிட்டார்கள்.

மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் , மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.கே.அரவிந்த் , சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன் ஆகியோர் உடன் உள்ளனர்.

ஜல்லிக்கட்டு போட்டி: அமைச்சர்:

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், கீழக்கரை கிராமத்தில், கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஹாக்கி இளையோர் உலகப்கோப்பை  விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்களுக்காக நடத்தப்படும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் , மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.கே.அரவிந்த், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன் ஆகியோர்
உடன் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *