
வராஹி சித்தன் என்றும் சக்தி ஐயா என்றும் அழைக்கபடுகிற புவனேசனின் மறுமுகம்!...
வராஹி சித்தன் என்றும் சக்தி ஐயா என்றும் அழைக்கபடுகிற புவனேசனாகிய உனக்கு டாக்டர் யு.கே மணிமாறனாகிய நான் மிகுந்த கோபத்தோடும் ஆன்மீக வராஹி பக்தர்கள் மீது உள்ள அக்கரையோடும் உனக்கு எழுதுகிற எச்சரிக்கை கடிதம்!
யாதெனில் நீ ஒரு தற்குறி, நீ ஒரு குடிகாரன், நீ ஒரு பொம்பளை பொறுக்கி என்பதை ஒரளவு தெரிந்தும் நீ மனித குலத்துக்கு கேடனாவன் என்று அறிந்தும் உன் மீது கொண்ட இரக்கத்தாலும் வராஹியின் மேல் நான் கொண்ட பக்தியாலும் உனது கீழ்தரமான பல செயல்களை கண்டும் காணாததுமாக சகித்துக் கொண்டிருந்தேன்.
உனக்கு பல உதவிகளை செய்தவன் நான் அதுமட்டுமில்லாமல் இப்போது உன்னோடு இருக்கிற எல்லா முக்கியஸ்தர்கள் அனைவரும் என் மூலமாக தான் உனக்கு அறிமுகமானார்கள் ஆன்மீக செய்கிற இடத்துக்கு சுதா என்கிற பெண்மணியை வர வைக்காத என்றும் பகலில் குடித்துவிட்டு ஆடாதே என்றும் அறிவுரை தானே கூறினேன் நான் அதற்காகவா உனக்கு என் மீது இவ்வளவு வன்மம் என்னை பற்றி அவதூறு பரப்புகிறாய்
என் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கிறாய்.
என்னை கொலை செய்யவும் முயற்சி செய்தாய் உனக்கு எல்லாம் ஒரு ஆன்மீக அணிகலன்கள் வேட்டி சட்டை ருத்திராட்சம் குங்குமம் விபூதி எதற்கு? நீ ஒரு பிச்சைக்காரன் பரதேசி நன்றி கொன்றவன் ஏற்றிய ஏணியை எட்டி உதைப்பவன் நயவஞ்சகனன் கயவன் காமுகன் சாமி வேடமிட்டு ஏமாற்றுகாறவன்.
வைப்பாட்டிக்காக தன் பொண்டாட்டியை விபச்சாரி என்று பறைச்சாற்றியவன் ஊரு தாலியை அறுத்து வைப்பாட்டியின் வாசலில் வைப்பவன் நான் ஈசனை நம்புகிறவன் நீ நீசன் உன் பெயர் புவனேசன் உனக்கு அறிவுரை சொன்னதால் என்னை ஒரே வாரத்தில் இரத்தம் கக்கவைப்பேன் என்று சபதம் செய்தவன் ஆனால் என் ஒரு ரோமத்தை கூட அசைக்க முடியாது என்று நீ அறியாதவன் திருட்டு கலையில் வித்தகன் பெண் மோகத்தையே ஆன்மீகம் என்று பரப்பு பவன் ஆகவே இவனிடம் தங்கள் வீட்டு பெண்களை நெருங்க விடாமல் இருப்பது நல்லது இவன் அருள் வந்தது போல் நடித்து பெண்களை அனைத்து முத்தம் கொடுத்தவன் ஆண்களின் தலை முடியை பிடித்து ஆட்டுவான் இதற்கு வீடியோ என்னிடம் உள்ளது.
இதோ ஒரு வாரத்தில் இரத்தம் கக்கவைப்பேன் என்று சொல்லி 3 மாதம் ஆகிறது இப்போதும் நான் கம்பீரமாக உளாவுகிறேன். உன்னிடம் சீக்கி ஏமாந்தவர்களின் பட்டியலில் சிலதை மட்டும் கூறுகிறேன்.
1)விவேகானந்த ஐயர் 14 லட்சம்
2) சக்கிரபாணி 1 1/2 லட்சம்
3) சேலம் நித்திஷ் 26 லட்சம்
4) பன்னீர் செல்வம் 6 லட்சம்
5) சண்முகம் 1 1/2 லட்சம்
6) அம்பிகா 7 லட்சம்
7) சீனிவாசன் 7 லட்சம்
8) மாதேஷ் 7 லட்சம்
9) குடியாத்தம் பாரதி 70 லட்சம்
10) ஈரோடு சக்தி 20 லட்சம்
இன்னும் இருக்கிறது பட்டியல்
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி அவர்களின் வாழ்க்கையை சீரழித்தவன் நீ
பரிகாரம் செய்கிறேன். தெய்வவாக்கு சொல்கிறேன் என்றெல்லாம் பொய்யாய் கம்பி கட்டுன கதை எல்லாம் சொல்லி குறைந்தது 65 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றி பணம் பிடுங்குவது உனது பகுதி நேர வேலை வராஹி சித்தனாக சக்தி ஐயாவாக புவனேசனாக பொய் பெயரில் உளாவுகிற உன் பெயர் சரவணன் என்பதை உலகிற்கு அறிமுகம் செய்கின்றேன்.
போக்கிடம் இல்லம்மால் சாக்கடையாக இருந்த உன்னை எனது அலுவலகத்தில் இடம் தந்து தங்க வைத்தேன் அங்கும் கூட காம வெறி பெண் பித்து காரணமாக நீ அடித்த லூட்டிகளை பார்த்து அலுவலக கட்டிடத்தின் உரிமையாளர் உன்னை வெளியேற்ற சொன்னார்.
வேறு இடத்தை வாடகைக்கு எடுத்து தந்தேன் அப்போதும் நீ திருத்திய பாடு இல்லை அங்கும் இரவு பகலும் அந்த ஒரு பெண்ணோடு குடித்து கும்மாளம் அடித்து காமலீலைகள் செய்து கொண்டிருந்தாய் அங்கும் கட்டிட உரிமையாளர் வெளியேற சொன்னார்.
வாடகை கூட தராமல் பல ஆயிரம் ரூபாய்கள் பாக்கி வைத்துவிட்டு வாலாஜாபாத் ஒடினாய் அங்கும் அந்த பெண்ணோடே லூட்டி அடித்துக்கொண்டு இருக்கிறாய்.
அங்கிருந்த வெங்கடேஸ்வரா காலேஜ் ( சேர்மன்) CHAIRMAN மேற்கண்ட பிரச்சினை கூறிய பெண்ணை கல்லூரியில் இரவில் தங்க வைக்காதே என்று அறிவுரை கூறியதால் கல்லூரி சேர்மனை பார்க்க வந்த திருவண்ணாமலை சாமியார் சக்தி என்பவரை மூலை சலவை செய்து அவரோடு கூட ஒடி பர்வதமலையில் இப்போது நீ இருக்கிறாய் என்று நான் கேள்வி பட்டேன்.
இன்னும் தொடர்ந்து என்னை பற்றிய அவதூறுகளை என் நற்பெயரை கெடுக்கிற சொற்களை நான் உனக்கு அறிமுகம் செய்த நண்பர்களிடம் விதைத்து கொண்டே இருக்கிறாய். இதை இத்தோடு நிறுத்திக் கொள் இல்லை என்றால் உன்னை பற்றி தமிழ் நாடு முழுவதும் போஸ்டர்கள் அடித்து உன் எல்லா லீலைகளையும் பரப்புவேன்.
காவல் துறையில் புகார் அளிப்பேன் மேலும் தமிழ் நாடு பத்திரிகையாளர் சங்கம், சென்னை பிரஸ் கிளப் போன்ற இடங்களில் பத்திரிகையாளர்களை ஒன்று திரட்டி உனது வெளிவராத இரகசியங்களை பொதுவெளியில் வைப்பேன். அதற்காக ஆதாரங்கள் என்னிடம் இருப்பதை நீ அறிவாய்.
அதுமட்டுமின்றி உன் மீது
1)மாண்புமிகு முதலமைச்சர் தலைமை செயலகம் சென்னை 9
2) முதலமைச்சர் தனி பிரிவு
தலைமைச் செயலகம் சென்னை 9
3) உள் துறை செயலாளர்
தலைமைச் செயலகம் சென்னை 9
4) காவல் துறை இயக்குநர் (டிஜிபி ) அலுவலகம்
மைலாப்பூர் 4
5) காவல் துறை கூடுதல் இயக்குனர்
(டிஜிபி)அலுவலகம்
சட்டம் ஒழுங்கு
மைலாப்பூர் 4
6) காவல் துறை தலைவர் ( INT) உளவு துறை
(டிஜிபி ) அலுவலகம்
மைலாப்பூர் 4
7) காவல் துறை தலைவர் வடக்கு மண்டலம்
சென்ட் தாமஸ் மவுண்ட்
சென்னை 18
8) காவல் துறை கண்காணிப்பாளர்
திருவண்ணாமலை மாவட்டம் காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம்
திருவண்ணாமலை
9) காவல் துறை துணை கண்காணிப்பாளர்
போலுர் சரகம்
போலுர் தாலுக்கா
திருவண்ணாமலை மாவட்டம்
10) காவல் ஆய்வாளர்
கடலாடி காவல் நிலையம்
போலுர் தாலுக்கா
திருவண்ணாமலை ஆகிய இடங்களில் உன் மீது புகார் அளித்து உன்னை பற்றியும் உனது பழைய வாழ்க்கை பற்றியும் புலன் விசாரணை செய்ய வைப்பேன். காவல் நடவடிக்கைகள் இல்லையெனில் Artical 226 மற்றும் 482 டைரக்க்ஷன் வாங்கி உன்னால் பாதிக்கப்பட்ட புதிய பழைய ஆட்களை ஒன்று திரட்டி உன்னை சிறைக்கு அனுப்பாமல் விடமாட்டேன்.
நீ மேலும் வராஹி அம்மனை முன் நிறுத்தி சித்தர் வேடன் போட்டு நாடகம் போட்டு கொண்டிருந்தால் உன்னையும் உனக்கு உதவி செய்பவர்களையும் நடு தெருவில் நிற்க வைப்பேன் போதும் நீ ஆடிய ஆட்டம் அப்பாவி ஆன்மீக பக்தர்களை ஏமாற்றி ஆசை வார்த்தைகளால் மயக்கி உன் பின்னால் வரவைக்கிற தந்திர புத்தியை விடு யாரெல்லாம் இப்போது உன்னை வணங்கி வழிபட்டு கொண்டிருக்கிறார்களோ அவர்கள் எல்லாம் உன் முகத்தில் காரி எச்சில் துப்பும் நிலை விரைவில் உருவாக்குவேன் மேற்கண்ட அனைத்தும் சத்தியம் இதில் ஒருவரி குற்றம் என்றால் கூட நீயோ அல்லது உன்னை சார்ந்த எவரோ? என் மீது வழக்கு தொடுக்கலாம் என் அலுவலகம் என் அலைபேசி எண் என் வீடு அனைத்து உனக்கு தெரியும் நீ தான் தலைமுறை இருக்கிறாய் மனம் திருந்து வராஹியிடம் மன்னிப்பு கேள் இல்லை என்றால் திருத்தபடுவாய் எனக்கு சென்னையும் பர்வதமலையும் ஒன்றுதான்
என்னை ஒருபோதும் உன் வாழ்நாளில் என்னை நேரில் சந்திக்கிற நிலையை உருவாக்காதே எச்சரிக்கை.
இப்படி
டாக்டர் யு. கே . மணிமாறன்
வழக்கறிஞர் உச்ச நீதிமன்றம்
மற்றும் நிறுவனர் தலைவர்
தமிழ் மாநில முன்னேற்ற கழகம்.






