
கராத்தே காவலன்.தனசேகரன் அவர்களின் கண்டனம்...
தமிழனின் வீரக்கலை கராத்தே விளையாட்டுக்கு அங்கீகாரம் இருப்பதாக பொய் சொல்லி தமிழகத்தில் இருக்கும் கராத்தே வீரர்கள் வீராங்கனைகள் பெற்றோர்கள் அனைவரையும் ஏமாற்றி கோடி கணக்கில் ஊழல்கள் செய்து கொள்ளை அடித்து வருகின்ற TSKA கராத்தே சங்கத்தின் செயலாளர் அல்தாப் அலாம் அவர்களுக்கு கராத்தே வீரர்கள் வீராங்கனைகள் பாதுகாப்பு நலசங்கத்தின் தலைவர் தனசேகரன் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் பல ஆண்டுகளாக கராத்தே வீரர்களை ஏமாற்றி மாநில, தேசிய, சர்வதேச கராத்தே போட்டிகள் நடத்தி, அங்கீகாரம் இல்லாத KIO தேசிய கம்பெனியின் தலைவர் சிறைக்கு சென்ற குற்றவாளி,வட நாட்டு காரனுக்கு துணை போகும் TSKA கராத்தே சங்கத்தின் செயலாளர் அல்தாப் அலாம் அவர்களை தமிழகத்தில் இருந்து ஓட ஓட விரட்டுவோம்
கராத்தே காவலன்: தனசேகரன்.






