
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு: 1000-பேருக்கு சைவ மற்றும் அசைவ உணவு உபசரிப்பு...
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி வழக்கறிஞர்கள் சார்பில் நீதிமன்ற வளாகத்தில் தேவர் திருமகனாரின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு பின்னர் திருச்சி நீதிமன்றத்திற்கு எதிர்ப்புறம் உள்ள விருந்தினர் மாளிகையில் சுமார் 1000 பேருக்கு சைவ மற்றும் அசைவ உணவு உபசரிப்பு வழங்கப்பட்டது.
திருச்சி நீதிமன்ற வழக்கறிஞர்கள் முன் நின்று இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.






