March 2, 2026
கந்த சஷ்டி விழா நிறைவு: படப்பிடிப்பு

கந்த சஷ்டி விழா நிறைவு: படப்பிடிப்பு

மதுரை:

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளான ஏழாவது நாளில் சட்டத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், தேர்வடத்திற்கு புதிய கயிறை “வடம்” திரைப்பட தயாரிப்பாளர் மாசாணி பிக்சர்ஸ் ராஜசேகரன் இயக்குனர் கேந்திரன் கதாநாயகன் விமல் ஆகியோர் நடித்துள்ளனர் .

இந்நிலையில், திரைப்படத்தின் தயாரிப்பாளர் ராஜசேகர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் திருப்பரங்குன்றம் இரண்டு வட கயிறுகளை வாங்கி உபயமளித்தனர். புதிய வடக்கயிறுடன் சட்டத்தேரில் சுப்ரமணிய சுவாமி கிரிவலப் பாதையில் பவனி வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *