March 2, 2026
கந்த சஷ்டி தொடக்கம்

கந்த சஷ்டி தொடக்கம்

மதுரை:

மதுரை மாவட்ட கோயில்களில் க ந்த சஷ்டி விழா தொடங்கியது. மதுரை அண்ணாநகர் தாசில்தார் நகர் சௌபாக்ய விநாயகர் ஆலயம், சித்தி விநாயகர் ஆலயம், சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயம், மதுரை திண்டுக்கல் ரோடு முருகன் கோயில், கோச்சடை முருகன் கோயில், தென்கரை மூலமாக சுவாமி கோயில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி, பழமுதிர் சோலை முருகன் கோயில்களில் இந்த சமஷ்டியை விழாவை ஒட்டி, முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் அர்ச்சணைகள் நடைபெற்றது.

பக்தர்கள் அபிஷேக பொருள்கள், பூக்கள் கொண்டு வந்து பூஜையில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *