
திண்டுக்கல் மாவட்டம் பி.மஸ்.மன். கல்லூரியில் மாநில அளவில் நடைபெற்ற முதலலமச்சர் கோப்பை பரிசளிப்பு விழா.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் பி.மஸ்.மன். கல்லூரியில் மாநில அளவில் நடைபெற்ற முதலலமச்சர் கோப்பை கல்லூரி மாணவிகளுக்கான பூப்பந்து விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த திண்டுக்கல் மாவட்ட கல்லூரி மாணவிகள் அணிக்கு 7,50,000 ரூபாய்க்கான பரிசுத் தொகை காசோலை, தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் முதலமைச்சர் கோப்பை நினைவு சின்னம் ஆ மாண்புமிகு ஊரக வார்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, சட்டமன்ற உறுப்பிர்திரு.இ.பெ.செந்தில்குமார், திரு.காந்திராஜன், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன்.இ.ஆ. உள்பட அரசு அலுவலர்கள், விளையாட்டு வீரர் சின்னம் ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்வில் மாண் வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.






