
பழனி நகர் பகுதியில் போக்குவரத்து விதிகளில் மேலும் சில மாற்றங்களை கொண்டு வர போவதாக பழனி டிஎஸ்பி. திரு. தனன்ஜெயன் தகவல்
பழனி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பழனியில் பல்வேறு முக்கிய பகுதிகளில் ஒரு வழி பாதையாக மாற்றிய முயற்சியில் போக்குவரத்து நெரிசல் முற்றிலுமாக குறைந்து பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்னும் ஒரு சில நாட்களில் முக்கிய பகுதிகளில் சிக்னல்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது இன்னும் ஒரு சில முக்கிய பகுதிகள் ஒரு வழி பாதையாக மாற்றப் போவதாக தகவல்கள்
பழனி நகரில் சிறப்பான செய்திகளை செய்து கொண்டிருக்கும் பழனி டிஎஸ்பி. திரு தனஞ்செயன் ஐயா அவர்களுக்கு மக்கள் உரிமைகள் கழகம் திண்டுக்கல் மேற்கு மாவட்டம் சார்பாக வாழ்த்துக்கள்






