June 30, 2025
தேனி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பொருளாளர் நூர் முகமது இல்லத்திற்கு மாநில பொதுச்செயலாளர் முகமது அபூபக்கர் வருகை

தேனி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பொருளாளர் நூர் முகமது இல்லத்திற்கு மாநில பொதுச்செயலாளர் முகமது அபூபக்கர் வருகை

தேனி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பொருளாளர் நூர்முகமது இல்ல திருமணவிழாவினை முன்னிட்டு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில பொதுச்செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முகமது அபூபக்கர், இளைஞர் அணி மாநில செயலாளரும், திண்டுக்கல் மாநகராட்சி கவுன்சிலர் இலியாஸ் ஆகியோர் நேரில் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

மாநில, மாவட்ட, நகர ஜமாத்துல் உலமா சபை, உலமா பெருமக்கள் உஸ்மான் அலி, நிஜாமுதீன், பௌஜித்தீன், இந்திய தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி ராஜா முகமது, மற்றும் பெரியகுளம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஆலிம் அகமது முஸ்தபா, நகர தலைவர் ஜான்பா ஹாஜியார், துணை தலைவர் ஒலிமைதீன், லியாக்கத் அலி, பாரூக் பொருளாளர் ஜெய்லானி, தேனி மாவட்ட முன்னாள் ஜமாத்துல் உலமா சபை செயலாளர் நிஜாமுதீன் உட்பட ஐயு எம் எல் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.