September 13, 2026
துப்பாக்கிச் சூட்டில் பலியான வியாதிகளுக்கு முடியை காணிக்கையாக செலுத்திய விவசாயி

துப்பாக்கிச் சூட்டில் பலியான வியாதிகளுக்கு முடியை காணிக்கையாக செலுத்திய விவசாயி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள தெப்பத்துப்பட்டியை சேர்ந்த சிங்கராஜ் என்பவர் பெருங்காமநல்லூர் தியாகிகளுக்கு வீரவணக்கம் நிலக்கோட்டை பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு சார்பாக செலுத்தி தியாகிகளுக்கு தனது முடியை காணிக்கையாக செலுத்தி வழிபாடு செய்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு நிர்வாகிகள் அனைவரும் பாராட்டினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *