பாரிவள்ளல் அறக்கட்டளை நலநிதி உதவிகள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பாரிவள்ளல் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் தலைவர் எஸ்.செல்லதுரை தலைமையில் பொதுச் செயலாளர் சாமி பி.வெங்கட் முன்னிலையில் நலிவடைந்த 35 பயனாளர்களுக்கு தல 25 ஆயிரம் வீதம் சுமார் 7.5 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதி உதவிகள் வழங்கப்பட்டன.