April 23, 2026
வாகன சோதனை மேற்கொண்ட கீழக்கரை போலீஸார்.

வாகன சோதனை மேற்கொண்ட கீழக்கரை போலீஸார்.

மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குவதால் சாலை விபத்துகள் அதிகளவில் ஏற்படுகின்றன.

இதனை தடுக்கும் வகையில் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை எல்லையில் வாகன ஓட்டிகளிடம் கீழக்கரை போலீஸார் எஸ்.ஐ. வீரகணேஷ் மற்றும் சல்மோன் ஆகியோர் உள்ளிட்ட காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *