March 2, 2026
அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி..

அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி..

திருநெல்வேலி மாவட்டம் நரசிங்கநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி & தொன்மைமன்றம் கண்காட்சி நடைபெற்றது.

Nmms தேர்வில் வென்ற மாணவர் சந்தோஷ் Trust தேர்வில் வென்ற முத்துவிக்னேஷ் கண்காட்சியினை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்.

கருங்காடு அத்திமேடு நரசிங்கநல்லூர் தொடக்கப்பள்ளி மாணவர்கள் கண்காட் சியினை கண்டுகளித்தனர்.

வருகைபுரிந்த தலைமை ஆசிரியர்கள் நரசிங்கநல்லூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு செல்வராஜ் கருங்காடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சுடர்கொடி அத்திமேடு ஊராட்சி ஒன்றிய தலைமை ஆசிரியர் இந்திராணி ஆகியோரை பள்ளியின் தலைமை ஆசிரியர் மாதவன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

நிகழ்ச்சிக்கான ஏற்ப்பாடுகளை ஆசிரியர்கள் தங்கம், பிரேமலதா மாடசாமி உதயகனேஷ் மற்றும் தலைமை ஆசிரியர்கள் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *