March 2, 2026
தண்டலம் - அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்.

ஸ்ரீபெரும்புதூர் டிசம்பர் 5

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள 101 ஜமீன் தண்டலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

பள்ளி மேலாண்மை குழு தலைவர் பரிமளா தலைமையில் பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு துணைத் தலைவர் சுரேஷ் உள்ளிட்ட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற்றது .


இக்கூட்டத்தில் பள்ளியின் கட்டமைப்பு பள்ளி மாணவ மாணவிகளின் கல்வி வளர்ச்சி குறித்து பேசப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *