
தேனியில் - "ஐம்பெரும் விழா "
மதுரை :
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மதுரை மாவட்டத்தின் சார்பாக வருகின்ற 5.9.25 ம் தேதி தமிழ்நாடு அரசு அலுவலக ஒன்றியத்தின் மாநில மையத்தின் சார்பில் தேனியில் ஐம்பெரும் விழா நடைபெறுவதை ஒட்டி மதுரை மாவட்டத்தின் சார்பாக பெரும் திரளான அரசு அலுவலர் ஒன்றியத்தின் நிர்வாகிகள், இணைப்பு சங்கங்கள், மாவட்ட, வட்டக்கிளை மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் பெரும் திரளாக கலந்து கொண்டு நம் விழாவை சிறப்பிக்குமாறு மதுரை மாவட்டத்தின் சார்பாக மா.தலைவர் அ.இளங்கோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.






