
அரசு அலுவலர் ஒன்றிய செயற்குழுவில் கூட்டம்.மதுரை.தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், மதுரை மாவட்டம் சார்பாக , மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் அ. இளங்கோ தலைமையில், நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ்நாடு அரசு அலுவலக ஒன்றியம் மாநில நிர்வாகிகள் பதவியேற்பு விழா உள்ளிட்ட ஐம்பெரும் விழா தேனியில் நடைபெறுவதற்கு, மதுரை மாவட்டம் சார்பாக திரளாக பங்கேற்பது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட நிர்வாகிகள் ந. சண்முகசுந்தரம், வெ. இளங்கோ, ம. சுரேஷ், வே. சசிகுமார், முத்துக்குமார், ரபீக் ராஜா, இரா. குமார், இரா.சரவணகுமார், மா. அருண்குமார், செந்தில்குமார், உமா மகேஸ்வரி, ரேவதி, ராஜராஜன், லோ. ரவிக்குமார், கோபி கண்ணன், சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
மதுரை :
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், மதுரை மாவட்டம் சார்பாக, மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் அ. இளங்கோ தலைமையில், நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு அரசு அலுவலக ஒன்றியம் மாநில நிர்வாகிகள் பதவியேற்பு விழா உள்ளிட்ட ஐம்பெரும் விழா தேனியில் நடைபெறுவதற்கு, மதுரை மாவட்டம் சார்பாக திரளாக பங்கேற்பது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட நிர்வாகிகள் ந. சண்முகசுந்தரம், வெ. இளங்கோ, ம. சுரேஷ், வே. சசிகுமார், முத்துக்குமார், ரபீக் ராஜா, இரா. குமார், இரா.சரவணகுமார், மா. அருண்குமார், செந்தில்குமார், உமா மகேஸ்வரி, ரேவதி, ராஜராஜன், லோ. ரவிக்குமார், கோபி கண்ணன், சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.






