
கராத்தே புரட்சி !
ஆங்கிலேயரிடம் அடிமை பட்டுக் கிடந்த நம்முடைய நாட்டை எத்தனையோ தியாகிகள் உயிர்பலி கொடுத்து நமக்கு சுதந்திரம் பெற்று தந்துள்ளார்கள்.
தமிழனின் வீரக்கலை கராத்தே விளையாட்டுக்கு உரிய அங்கீகாரத்தை இழந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன, தமிழகத்தில் இருக்கும் கராத்தே பயிற்சியாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நம்முடைய பாரம்பரிய கலை கராத்தே விளையாட்டுக்கு தமிழக அரசிடம் இழந்த அங்கீகாரத்தை உரிமையுடன் கேட்டுப்பெறுவோம்.
தமிழகத்தில் இருக்கும் கராத்தே பயிற்சியாளர்கள் அனைவரும் வருகின்ற அக்டோபர் மாதம் ( 02.10.2025 ) காந்தி ஜெயந்தி அன்று நம்முடைய நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன் வைப்போம்,நம்முடைய தலைமுறைக்கு பின்னர் வரும் காலங்களில் கராத்தே விளையாட்டில் இருக்கும் குழந்தைகள் சுதந்திரமாக வாழ,அனைத்து பலன்களையும் பெறுவதற்கு நாம் அனைவரும் அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம்.கராத்தே வீரர்கள் வீராங்கனைகள் பாதுகாப்பு நலசங்கத்தின் தலைவர்
தனசேகரன் :
900 321 57 19






