
காரியா பட்டியில் கிருஷ்ண ஜெயந்தி விழா
காரியாபட்டி , ஆக: 19 .
விருதுநகர், காரியாபட்டி இன்பம் பவுண்டேசன் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடை பெற்றது. விழாவில் 200 க்கு மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணன். ராதை வேடமணிந்து மேடையில் காட்சி தந்தனர். விழாவில், பங்கேற்ற குழந்தை களுக்கு ஆசிரியர் சுரேஷ் ராமலிங்கம் பரிசு வழங் கினார். நிகழ்ச்சிகளை , பவுண்டேசன் நிர்வாகிகள் தமிழரசி , மற்றும் விஜயகுமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.






