
பழனியில் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதியோர் இல்லத்திற்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
79 வது சுதந்திர தினத்தை தினத்தை முன்னிட்டு ஸ்ரீ கன்ஸ்டிரக்சன் மற்றும் மைக்ரோபேத் முழுஉடல் பரிசோதனை ஆய்வகம் இணைந்து பழனி நகராட்சி அன்னை அறக்கட்டளை நடத்தும் முதியோர் இல்லத்திற்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு காலை உணவு வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை பொறியாளர் Er.A.M. தங்கம் மற்றும் மைக்ரோபேத் முழுஉடல் பரிசோதனை ஆய்வகம் உரிமையாளர் T.பூரணி (M.Sc., Microbiology.,DCLT.,) அன்னதான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக டிராபிக் இன்ஸ்பெக்டர் ஜெய்சிங் , டிராபிக் SI பொன்னுசாமி, மற்றும் மாரிமுத்து டெய்லர், டிரஸ்ட் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






