
காரியாபட்டி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற ஆடிபூர விழா :

காரியாபட்டி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற ஆடிபூர விழா :
காரியாபட்டி, ஆக :10 .
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஆதிபராசக்தி வழிபாடு மன்றம் சார்பாக ஆடிப்பூர விழா நடை பெற்றது.
\விழாவினை முன்னிட்டு, குத்து விளக்கு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் பங்கேற் றனர்.
இன்று காலை 10 மணி யளவில் ஆடிப்பூரம் கஞ்சி கலய மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடை பெறுகிறது.