
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி குதிரை வண்டி பந்தயம்
சிவகங்கை ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் குதிரை வண்டி பந்தயம் நடைபெறுகிறது நான் 10-08-2025 ஞாயிற்றுக்கிழமை நேரம் காலை 8:00 மணி இடம் சிவகங்கை பனங்காடி ரோடு ரோஸ் நகர் தொண்டி மெயின் ரோடு
கூட்டுறவுத்துறை அமைச்சர் சிவகங்கை மாவட்ட கழகச் செயலாளர் மாண்புமிகு கே ஆர் பெரிய கருப்பன் B.Com P.L அவர்களது தலைமையிலும் கதர் மற்றும் வனத்துறை அமைச்சர் மாண்புமிகு R.S ராஜ கண்ணப்பன் தமிழ்நாடு யாதவ மகா சபையின் சிவகங்கை மாவட்ட தலைவர் திரு A. சிவசக்தி பாண்டியன் மற்றும் தமிழ்நாடு யாதவ மகாசபை சிவகங்கை நகரச் செயலாளர் திரு A. ரகுராம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு பரிசினை வழங்குகின்றனர் வெற்றி பெறும் அனைத்து நாடுகளுக்கும் குதிரைகளுக்கும் சுழற் கோப்பை மற்றும் குத்துவிளக்கு வழங்கப்பட உள்ளது.






