
முதுகுளத்தூரில் எடப்பாடி பழனிச்சாமி எழுச்சி உரையாற்றினார்
முதுகுளத்தூர் ,ஆகஸ்ட் .1
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சார பயணமுதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு திமுக கட்சி அல்ல கார்பரேட் கம்பெனி ஆட்சி தேவையாகுடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கட்சி பொறுப்பு. ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியும் குடும்ப ஆட்சிக்கு விடையளிக்கும் தேர்தல்தான் 2026 ஊழல் பெருகியது. அரசு அலுவலகங்களில் ஊழல் பெருகியுள்ளது டாஸ்மாக்கில் 40 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது திமுகவின் தாரக மந்திரம் கலெக்ஸன் கமிஷன் கரப்ஸன் இங்கு 70% வசிக்கிறீர்கள் விவசாயிகள் காவிரி குண்டாறு திட்டம் காவிரி குண்டாறு திட்டம் 14600 கோடி காவிரி குண்டாறு திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டதுதிமுக அரசு அதனை கிடப்பில் போட்டுவிட்டன் அதிமுக ஆட்சி அமைந்ததும் காவிரி குண்டாறு திட்டம் நிறைவேத்தப்படும்540 கோடி பயிர் காப்பீடு பெற்றுத் தந்துள்ளோம்.
அதிமுக மதசார்பற்ற கட்சி இங்கு ஜாதி மதம் கிடையாது திமுக அரசு 523 வாக்குறுதிகளில் 10% மட்டுமே நிறைவேற்றியுள்ளனதேர்தல் வருவதால் திமுக பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றி வருகிறது கஜா புயல் கொரோனா பேரிடர்காலத்தில் சிறப்பாக விலைவாசி உயராமல் அதிமுக அரசுகள் சிறப்பாக நடந்தது இவ்வாறு பேசினார் பிச்சாரத்தில் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி மகளிரணி இணை செயலர் கீர்த்திகா முனியசாமி கழக எம் ஜி ஆர் மன்ற துணை செயலாளரும் முன்னாள் மாவட்ட ஊரட்சி சேர்மனுமான வழக்கறிஞர் மு.சுந்தரபாண்டியன்கமுதி ஒன்றிய கழக செயலாளர் பெருநாளி காளிமுத்து கமுதி ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன் கருமலையான் முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் எஸ் டி.செந்தில்குமார், ஒன்றிய அவை தலைவர் எஸ்.கதிரேசன், வார்டு செயலாளர் செல்லயா உள்பட பொதுமக்கள் திரளாககலந்துகொண்டனர்.