
தமிழக அரசுக்கு கோரிக்கை
தமிழனின் பாரம்பரிய கலை கராத்தே விளையாட்டில் KARATE ASSOCIATION OF INDIA ( KAI ) தேசிய சங்கத்தில் 1,500 கோடி ரூபாய் ஊழல் வழக்குகள் ( 2019 ) நிலுவையில் இருப்பதால் இந்திய ஒலிம்பிக் சங்கம் தேசிய கராத்தே சங்கத்திற்கு ( KAI ) வழங்கிய அங்கீகாரத்தை ரத்து செய்து விட்டது.

தமிழனின் வீரக் கலை கராத்தே விளையாட்டுக்கு அங்கீகாரம் இருப்பதாக பொய் சொல்லி பல ஆண்டுகளாக தமிழகத்தில் இருக்கும் கராத்தே வீரர்களை ஏமாற்றி கோடி கணக்கில் கொள்ளை அடித்து வருகின்ற சங்கம் TAMILNADU SPORTS KARATE DO ASSOCIATION ( TSKA ) என்ற சங்கம்
தமிழனின் தற்காப்பு கலை கராத்தே விளையாட்டை தமிழகத்தில் வியாபாரம் செய்து,கோடி கணக்கில் கொள்ளை அடித்து, தமிழக அரசை ஏமாற்றி, துணை முதல்வர், விளையாட்டு துறை அமைச்சர் அவர்களுக்கு அவப்பெயரை உண்டாக்கி வருகின்ற TSKA கராத்தே சங்கத்தின் நிர்வாகிகள் மீது தமிழக அரசு உடனடியாக முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டுமாய் தமிழகத்தில் இருக்கும் ஐம்பது லட்சத்திற்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் வீராங்கனைகள் பயிற்சியாளர்கள் சார்பில் இரு கரம் கூப்பி வணங்கி கேட்டுக் கொளகின்றேன்
கராத்தே காவலன்
தனசேகரன்